16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவ கங்கை தோட்டம் கி.பி 1550 இல் நாயக்கர்கள் மற்றும் மராத்தியர்களால் கட்டப்பட்ட விஜயநகர் கோட்டை வெண்ணாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள தஞ்சை மாமணி கோயில் சந்திர தோஷம் உள்ளவர் செல்லக் கூடிய சந்திர பகவான் கோவில் திங்களூரில் அமைந்துள்ளது இரண்டாம் சர்போஜியால் கட்டப்பட்ட தேவாலயங்களில் ஒன்றாகும் ஸ்வார்ட்ஸ் சர்ச் தஞ்சாவூரில் உள்ள சுவாமி மலை கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும் 16-17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சரஸ்வதி மஹால் நூலகம் ஆலங்குடி குரு கோயில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய புனித நதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக கருதப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அரச மாளிகை என்றும் தஞ்சாவூர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.இது நாயக்கர்களால் கட்டப்பட்டது