குட்டி குட்டியான 6800 தீவுகளின் சங்கமமே ஜப்பான் நாடு ஜப்பானில் ஆண்டு முழுவதும் நான்கு வெவ்வேறு பருவ காலத்தை அனுபவிக்கலாம் ஃபுஜி மலை இந்நாட்டின் மிக உயரமான மலையாகும் ஜப்பானில் பயன்படுத்தும் பணத்தை யென் என்று கூறுவார்கள் ஜப்பானில் பயணத்தின் போது போக்குவரத்து பாஸ் வாங்குவது மூலம் பணத்தை மிச்சம் செய்யலாம் ஜப்பானின் பிரமிக்க வைக்கும் பெரிய நகரங்களில் டோக்கியோவும் ஒன்று ஜப்பானில் வாழும் மக்கள் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் ஜப்பனின் மூன்றாவது பெரிய நகரம் ஒசாகா ஆகும் ஜப்பானின் தெருக்களில் ஒவ்வொரு 100 மீட்டருக்கு இடையில் விற்பனை இயந்திரங்கள் (Vending Machines) இருக்கும் ஜப்பானில் சுற்றுலா சீசனில் கியோட்டோ நகரம் நெரிசலாக இருக்கும்