பட்ஜெட்டில் பயணம் செய்ய ஏற்ற இடம் தாய்லாந்து. அங்கு கடற்கரைகளுடன் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடி சமூகங்கள் உள்ளது

இலங்கையில் யாழ் தேசிய பூங்கா சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அங்கே பெரிய பாலூட்டிகளை அதிகம் காணலாம்

நேபாளம் இமயமலையின் மத்தியில் அமைந்துள்ளது. பழங்கால கோயில்களையும் கலாச்சாரங்களையும் பார்க்க முடியும்

வியட்நாம் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகை கொண்டது. சுவையான உணவு வகைகளும், பரபரப்பான தெருக்களையும் காணலாம்

கம்போடியா பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும். கோயில்கள், வரலாற்று கலாசாரங்கள் மற்றும் இயற்கை அழகை ரசிக்கலாம்

இந்தோனேசியாவில் அமைந்துள்ள பாலி. பசுமையான நெல் வயல்களுக்கும் அற்புதமான கடற்கரைகளுக்கும் பெயர் பெற்றது

மலேசியா பட்ஜெட்டில் பயணம் செய்ய கூடிய இடங்களில் ஒன்று. இது சுவையான உணவுகள், கலாச்சாரங்கள், அமைதியான சூழ்நிலையை கொண்டுள்ளது

பிலிப்பைன்ஸ் தெற்கு ஆசியாவில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், வசீகரமான நிலப்பரப்பை கொண்டுள்ளது

ஐரோப்பா - ஆசிய கண்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது ஜார்ஜியா. இந்த இடத்தில் பட்ஜெட்டில் தங்க கூடிய விடுதிகள் உள்ளன

வாரலாற்றில் முக்கியமான இடமாக கருதப்படும் இடம் எகிப்து. அங்கு கிசாவின் பிரமிடுகளை காணலாம்