கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது கென்யா தான்சான்யாவில் ஒரு மில்லியனுக்கு அதிகமான காட்டெருமைகளும்பல லட்சக்கணக்கான வரி குரிரைகளை காணலாம் ருவாண்டா மலைப்பகுதியில் 6000 அடிக்கு மேல், நியுங்வே தேசிய பூங்கா தனித்துவமாக உள்ளது விக்டோரியா நீர்வீழ்ச்சி மோசி-ஓ-துன்யா அல்லது தி க்ளவுட் தட் தண்டர் என்றும் அழைக்கப்படுகிறது கிமு 2650 இல் 2.5 மில்லியன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட பிரமிடு நைக்கா பீடபூமி தேசிய பூங்கா மான்கள் ஏராளமாக வரிக்குதிரைகள் உள்ளன பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போன ஒரு பெரிய ஏரி கலஹாரி அட்லஸ் மலைகள் மற்றும் சஹாரா குன்றுகளுக்கு இடையில் அமைந்துள்ளது டிரா பள்ளத்தாக்கு 6650 கி.மீ நீளம் கொண்ட நைல் நதி வடகிழக்கு பகுதியில் உள்ளது உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மலாவி ஏரி