ரிட்டையர்மெண்டிற்கு பிறகு ஓய்வு எடுக்க ஏற்ற இடங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள கோயம்புத்தூர் அமைதியான சூழலை வழங்குகிறது உத்திரகாண்டில் உள்ள டேராடூன் குற்றங்கள் குறைவாக நடக்கும் இடமாக உள்ளது உலகில் யோகா தலைநகரமாக உள்ள ரிஷிகேஷ் ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது கடல் மட்டத்தில் இருந்து 7347 அடி உயரத்தில் தேயிலை தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள ஊட்டி ஒய்வு பெற்றவர்கள் இயற்கை ரசனை உள்ளவராக இருந்தால், அவர்களுக்கு சண்டிகர் ஏற்ற இடமாகும் பசுமையான தோட்டங்கள், சுகாதார வசதிகள் வழங்கும் இடமாக உள்ளது மைசூர் இமயமலையின் மத்தியில் அமைந்துள்ள தர்மசாலா, சிறந்த ஆன்மீகஸ்தலமாக உள்ளது கேரளாவில் உள்ள கொச்சி, பசுமையான தோட்டங்கள், அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது மாசற்ற மலைஸ்தலமாக விளங்குகிறது மகாராஷ்டிராவில் உள்ள லோனாவாலா