இங்குள்ள குல்தாரா ஒரு பேய் கிராமம் என அழைக்கப்படுகிறது. அதன் இருண்ட மற்றும் பேய்கள் நிறைந்த வரலாற்றுக்காக அறியப்படுகிறது
இங்குள்ள ரோங்டோய் ஒரு விசித்திரமான கிராமமாகும். ஏனெனில் அங்கு தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது
பாம்புகளுக்கு பெயர் பெற்ற ஷெட்பால் கிராமத்தின் மக்கள் பாம்புகளை செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள்
கல்பா கிராமமானது ஆப்பிள் தோட்டங்களும், மடாலயங்களும், அற்புதமான இயற்கை காட்சிகளும் நிறைந்த இடமாகும்
புயலின் நினைவுகள், தனித்துவமான கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடி பெயர் பெற்றது
இங்கிருக்கும் கொடிஹினி கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்களில் 400 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர்
ஆசியா கண்டத்திலேயே மிகவும் சுத்தமான கிராமம் என்று மாவ்லின்னாங் குறிப்பிடப்பட்டுள்ளது
சமஸ்கிருத மொழியைப் பேசும் ஏழு கிராமங்களில் மத்தூர் ஒன்றாகும்
போர்த்துகீசியர்களால் உருவாக்கப்பட்ட கொர்லை கிராமத்தில் இன்றும் போர்த்துகீசிய மொழியை மக்கள் பேசுகிறார்கள்