ஹவாய் பற்றிய வாயை பிளக்க வைக்கும் தகவல்கள்

Published by: அனுஷ் ச

ஹவாய் ஒட்டு மொத்தமாக 157 தீவுகளை கொண்டுள்ளது

இந்த தீவுகள் சுமார் 600000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது என கூறப்படுகிறது

ஹவாயில் நிஹவ் (Niihau) தீவு உள்ளூர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது

ஹவாயில் மிகப் பெரிய மலை என மௌனா கியா மலை கருதப்படுகிறது

ஹவாயின் பூர்வீக மொழி பேசுபவர்கள் சுமார் 2000 - திற்கும் குறைவான மக்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது

ஹவாயில், கனலோவா கடல் மற்றும் காற்றின் கடவுளாக கருதப்படுகிறது

ஹவாயில் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் அதிகமாக காபியை உற்பத்தி செய்யும் மாநிலமாக ஹவாய் உள்ளது

மவுண்ட் வையாலேலே உலகில் மிக ஈரமான இடமாக கருதப்படுகிறது