நியூசிலாந்திற்கு சென்றால் பனிபாறைகள், கடற்கரைகள், மலைகாடுகளைக் காணலாம் டென்மார்க் சென்றால் அழகான கடற்கரை பார்க்கலாம் மற்றும் குட்டி குட்டி தீவுகளின் நடுவில் படகில் சவாரி செய்யலாம் நெதர்லாந்து சென்றால் கால்வாய்கள், அழகிய காடுகள், அருங்காட்சியகங்கள், காற்றாழைகளை பார்க்கலாம் ஜெர்மனி சென்றால் பிராண்டன்பர்க் கேட், மியூசியம் தீவு, பெர்லின் சுவர் போன்ற புகழ் பெற்ற இடங்களை பார்க்கலாம் ஸ்பெயின் சென்றால் பார்சிலோனா, பலேரிக் தீவு மற்றும் நகர்ப்புற ஏரி பூங்காவை பார்க்கலாம் வியாட்நாம் சென்றால் ஹாலோங் பே தீவில் நீர் விளையாட்டை அனுபவிக்கலாம் ஐஸ்லாந்து சென்றால் எரிமலைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரையில் மற்றும் பனிப்பாறைகளை பார்க்கலாம் இங்கிலாந்து சென்றால் வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகங்களையும் இரவு வாழ்கையும் அனுபவிக்கலாம் போர்ச்சுகல் சென்றால் அப்பு ஃபீரா கடற்கரை சென்றால் சூரிய குளியலை அனுபவிக்கலாம் இலங்கை சென்றால் சிகிரியா பண்டைய பாறை கோட்டையை பார்வையிடலாம்