கேரளாவின் மூணார் ஒரு மலை வாசஸ்தலமாகும். தேயிலைத் தோட்டம், பனி மூடிய பள்ளத்தாக்குகள் ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாகும்
இந்த ஊர் கேரள நீர்த் தேக்கத்தின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. படகு சவாரி மற்றும் இரவில் படகில் தங்குவது ஒரு அற்புதமான அனுபவமாகும்
இந்த இடம் பறவைகள் சரணாலயம், நீர் வழிப் பயணங்கள், ஆயுர்வேத ரிசார்ட்டுகளுக்குப் பெயர் பெற்றது.
கேரளாவின் தேக்கடியில் பெரியார் புலிகள் காப்பகம், படகு சவாரி, மலையேற்றம், தேயிலை தோட்டம் ஆகியவற்றைக் காணலாம்
கேரளாவின் வர்த்தக தலைநகரமான கொச்சினில் அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனமான கதகளி பார்த்து ரசிக்கலாம்
மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ள வயநாடு நிச்சயம் சாகச விரும்பிகளுக்கு ஏற்றது.
இந்நகரம் ஹவா மற்றும் சமுத்ரா கடற்கரைகளுடன் பெயர் பெற்றது. சுற்றுலா பயணிகளின் முதன்மை தேர்வாக உள்ளது
அரபிக்கடலின் அழகை கண்டு ரசிக்கக்கூடிய இடமான வர்கலாவில் பாராகிளைடிங் செய்யலாம்
மலைகள் சூழ்ந்த கேரளாவில் ட்ரெக்கிங் செல்ல ஏற்ற இடமாக அட்டபாடி பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள இந்த இடம் கேரளாவில் மிகப்பெரிய கோட்டைக்கு பிரபலமானது