மணாலி மக்களின் வாழ்க்கை முறையை அனுபவிக்க ஜிபிக்கு செல்லலாம், இது மணாலியில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது

தீர்த்தன் பள்ளதாக்கில் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள் உள்ளன

குலு மாவட்டத்தில் உள்ள மலானாவில் பழங்கால மரபுகள், தனித்துவமான பழக்கவழக்கங்களை பார்க்க முடியும்

குல்லு மாவட்டத்தில் உள்ள நாகர் நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் உள்ளது



சோலாங் பள்ளதாக்கு, பாராகிளைடிங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுக்கு பெயர் பெற்றது



மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பரோட் பள்ளத்தாக்கில் பரந்து விரிந்த இயற்கை காட்சிகளை காணலாம்



பிரஷார் ஏரி சுமார் 2,730 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது



மணிகரன் பார்வதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு புனிதஸ்தலமாகும்



பார்வதி பள்ளதாக்கில் மத்தியில் அமைந்துள்ள இடம் கீர் கங்கா



பிஜிலி மகாதேவ் கோவிலில் இருந்து பியாஸ் நதியின், பரந்த இயற்கை காட்சியை காணலாம்