இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1913) ச. வெ. இராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு (1979) அமர்த்தியா சென் பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு (1998) கைலாசு சத்தியார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு (2014) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியலுக்கான நோபல் பரிசு (2009) ஹர் கோவிந்த் குரானா மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசு (1968) சுப்ரமணியன் சந்திரசேகர் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1983) வி. சூ. நைப்பால் இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2001) இரட்யார்ட் கிப்ளிங் இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1907)