23 வயதில் உயிர் தியாகம் செய்த பகத்சிங் பற்றிய சுருக்கமான தகவல்கள்

ABP Nadu

பிறந்த தினம்- செப்டம்பர் 28, 1907

ABP Nadu

பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்

ABP Nadu

12 வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை பார்த்து வெகுண்டு எழுந்தார்

ABP Nadu

1923 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் கல்வி பயின்றார்

ABP Nadu

லாலா லஜபதி ராயின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்

ABP Nadu

லாலா லஜபதி ராயை சுட்டு கொன்ற ஆங்கிலேயரை பழிவாங்க துடித்தார்

ABP Nadu

பகத்சிங்,ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர், ஆங்கிலேயர் ஒருவரை சுட்டு கொன்றனர்

ABP Nadu

கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கடைசி ஆசை என்ன?- நீதிபதி; “ தூக்கிலிட வேண்டாம்; சுட்டு கொல்லுங்கள்” என்றார்

ABP Nadu

என் மண்ணை தொட்டு கொண்டே சாகிறேன் என்றார். 1931 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்

ABP Nadu