பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செப்டம்பர் 26, 1932 இல் பிறந்தார்.



14 வயதில், பிரிவினைக்குப் பிறகு குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.



பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.



பஞ்சாப் பல்கலைக்கழகம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.


1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார்.



1972-76 வரை, தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.



1982 முதல் 1985 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றினார்



1985-87 வரை திட்டக் கமிஷனின் தலைவராக இருந்தார்.



1991 முதல் 1996 வரை பிவி நரசிம்ம ராவ் ஆட்சியின் போது, நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.



2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக பணியாற்றினார்.