விடுதலை படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபரீதம் !




விடுதலை படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்


பாபா ட்ரெய்லர் ரிலீஸானது!




பாபா படத்தின் புதிய டிஜிட்டல் வெர்ஷன் ட்ரெய்லர் ரஜினி ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றது


இன்று ரிலீஸாக போகும் தீ தளபதி!




வாரிசு படத்தின் இரண்டாம் பாடலான ’தீ தளபதி’ இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி - மாலை 4 மணிக்கு) வெளியாகிறது


மீண்டும் சொல்கிறேன் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு பிரச்சார படம்தான்' என நடவ் லாபிட் கூறியுள்ளார்




தற்போது நடுவர் பட்டியலில் இடம்பெற்ற மற்ற நடுவர்களும் லாபிட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்


எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஏமாற்றம்




ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படாததால் விஜயேந்திர பிரசாத் ஏமாற்றம் அடைந்துள்ளார்