10. பைலின் புயல் - 2013 45 பேர் பலி

09. ப்யார் புயல் - 2005 45 பேர் பலி

08. நீலம் புயல் - 2012 75 பேர் பலி

07. ஹுட் ஹுட் புயல் - 2014 124 பேர் பலி

06. BOB 03 புயல் – 2002 173 பேர் பலி

05. நிஷா புயல் - 2008 200 பேர் பலி

04. ஒக்கி புயல் - 2008 200 பேர் பலி

03. சூறாவளி புயல் - BOB 01 - 1990 967 பேர் பலி

02. ஒடிஷா புயல் - 1999 9,887 பேர் பலி

01. போலா புயல் - 1970 3 - 5 லட்சம் பேர் வரை பலி