கொழுப்பை கரைக்க உதவும் மூலிகை நீர்!



வெந்தயம் அதன் மூலிகை மற்றும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது



காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்



எடை இழப்புக்கு வெந்தய நீர் உதவலாம்



உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவலாம்



வெந்தய விதைகள் செரிமானத்தை மேம்படுத்த உதவலாம்



வெந்தய விதையின் நீரும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவலாம்



வெந்தயம் மற்றும் காய்ந்த கருவேப்பிலையை ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வதக்க வேண்டும்



இந்த கலவையை பொடியாக்கி, தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்



இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கலாம்