உலகில் உள்ள பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக சிக்கன் உள்ளது! சிக்கனில் பலவகையான ரெசிப்பிகள் உள்ளன! சிக்கனில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்! சிக்கன் 100 கிராமுக்கு 31 கிராம் ப்ரோடீன் (புரதம் ) உள்ளது! சிக்கனில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கும்! சிக்கன் தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க எடை கட்டுப்பாடு இருக்குமாம்! சிக்கன் அல்லது மீனை சரியான அளவு உட்கொள்வது நல்லது! சிக்கன் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சிக்கனில் கேன்சரை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன! உங்களது மெனுவில் சிக்கனை மிஸ் பண்ணாதீங்க!