பழங்களை காலை உணவுக்கு முன் உண்ணுங்கள். இல்லையென்றால் அஜீரணம் ஏற்படலாம்

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது, கொழுப்பை கட்டுக்குள் வைக்கும்

சிட்ரிக் பழங்களை காலை உண்பதால் கான்சரில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்

உணவு செரிமானத்தை எளிதாக்க உதவும், வயிறு உபாதைகளைக் குறைக்கும்

சர்க்கரை நோயை எதிர்த்து போராடும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கும்

பொட்டாசியம் நிறைந்த பழங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்

வைட்டமின் சி நிறைந்த பழங்களை சிறுநீரக கற்கள் உடையவர்கள் காலையில் உண்ணுங்கள்

சிறுநீரக கற்கள் பின்னாட்களில் உருவாவதையும் இவை தடுக்கும்

காலையில் உண்ணும் பழங்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன

காலையில் உண்ணப்படும் பழங்கள் பொதுவாக super foods என அழைக்கப்படுகின்றன