சமையலறையில் இருந்து விதவிதமாய் போஸ் கொடுக்கும் நடிகை சோபிதா துலிபாலா..!
ABP Nadu

சமையலறையில் இருந்து விதவிதமாய் போஸ் கொடுக்கும் நடிகை சோபிதா துலிபாலா..!



தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோபிதா
ABP Nadu

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோபிதா



இவர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார்
ABP Nadu

இவர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார்



அந்த படத்தில் இவர் நடித்த வானதி கதாபாத்திரம் மூலம் பிரபலம் அடைந்தார்
ABP Nadu

அந்த படத்தில் இவர் நடித்த வானதி கதாபாத்திரம் மூலம் பிரபலம் அடைந்தார்



ABP Nadu

அதற்கு முன்னதாக இவர் சில படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்திருந்தார்



ABP Nadu

இவர் சமீபத்தில் நடித்த மேட் இன் ஹெவன் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது



ABP Nadu

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்



ABP Nadu

இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்



ABP Nadu

தற்போது சமையலறையினுள் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் சோபிதா



ABP Nadu

இவரது இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது