2018ல் மலையாளத்தில் அறிமுகம்..



விளம்பரங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி..



காலா, விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்..



100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.



திரைப்பட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்..



பிக்பாஸ் 3ல் பங்கேற்று பிரபலமடைந்தார்..



இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பார்..



உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்..



இன்ஸ்டாவில் வொர்க் அவுட் வீடியோவை ஷேர் செய்வார்.



இவருக்கு சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு..