தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை நடித்து வருகிறார் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ’சர்காரு வாரி பட்டா’ படத்தில் நடித்து வருகிறார் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் சேர்ந்து நடிக்கிறார் மலையாளத்தில் டோவினோ தாஸ் உடன் நடிக்கிறார் படத்தில் நடிப்பதை தொடர்ந்து விளம்பரத்திலும் பிஸியாக நடிக்கிறார் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருக்கிறார் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாவில் வெளியிடுகிறார் அண்மையில் புடவையில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் செம வைரல்