டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



இதில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன



டார்க் சாக்லேட்டிலுள்ள ஃபிளேவனாய்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது



சரும ஆரோக்கியத்திற்கு நல்லது



சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து காக்க உதவுகிறது



உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது



இதில் உள்ள தியோபுரோமின் மன நிலையை மேம்படுத்த உதவும்



மூளையில் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய உதவுகிறது



டார்க் சாக்லேட் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது



இதை தினமும் அளவாக சாப்பிட்டு வரலாம்