2011ஆம் ஆண்டு வெளியான தோர் படத்தில் அறிமுகமான கதாபாத்திரம் லோகி அவெஞ்சர்ஸ் படத்தில் முக்கிய வில்லனாக தோன்றினார் டார்க் வேர்ல்ட் படத்தில் தாயின் பாசத்திற்காக ஏங்கிய லோகி தோர் ராக்னராக் படத்தில் ஆன்டி - ஹீரோவாக மாற தொடங்கினார் இன்பினிட்டி வார் படத்தில் தானோஸால் கொல்லப்பட்டார் எண்ட் கேம் தாக்கத்தால் புதிய டைம் லைனிற்கு சென்ற லோகி மோபியஸ் உள்ளிட்ட புதிய நண்பர்களை பெறும் லோகி நண்பர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்பும் லோகி லோகி கைவசம் வரும் உலகையே காப்பாற்றும் பொறுப்பு மரணமே இன்றி உலகை கட்டிக் காக்கும் தியாகத்தை செய்த லோகி வில்லனாக தொடங்கி ஹீரோவாக முடிவடைந்தது லோகியின் 13 வருட பயணம்