செய்தி வாசிப்பாளர்-சின்னத்திரை - வெள்ளித்திரை என பிரபலமானவர். சினிமாவில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். ‘இந்தியன் 2’, ‘டிமான்டி காலனி 2’ படங்களில் நடித்து முடித்துள்ளார். நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவில் ருசித்து சாப்பிட்ட புகைப்படத்தை பகிந்துள்ளார். தோழமைகளுடன் மகிழ்ச்சியான பொழுதில்.. மலை பிரேசத்தில் ஹேப்பி மொமண்ட்.. ஓடையை ரசித்தப்படி, இயற்கையில் திளைத்தப்படி பிரியா பவானி சங்கர் பயணங்கள் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.. நண்பர்களுடன் பயணம் சென்றாலே கொண்டாட்டம்தானே..