தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன் மாளவிகா மோகனன், பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார். மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார் இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர் இவருக்கென இன்ஸ்டாகிராமில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது தற்போது மினுங்கும் புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்