அனுமன் சாலீசா திருமந்திரம் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்..! சனி பகவானின் பிடியில் சிக்கி அவதிபடுபவர்கள் இந்த திருமந்திரத்தை சொல்லலாம் கெட்ட சக்தியில் இருந்து உங்களை பாதுகாக்கும் பணப்பிரச்சினைகளால் அவதிபடுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்லலாம் இந்த மந்திரத்தை சொல்வதால் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும் உடல்நல பிரச்சினைகளால் கஷ்டப்படுபவர்கள் இந்த மந்திரம் சொல்லலாம் உங்களுக்கு ஆன்மிகத்தை பற்றிய புரிதல் ஏற்படும் விபத்துகளில் இருந்து உங்களை காக்கும் தீய உள்ளம் கொண்ட மனிதர்களை நீங்கள் நெருங்கவிடாமல் காக்கும் உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளுடன் சுமுகமான உறவு ஏற்படும்