மேஷம்:
வெற்றிகரமான நாளாக அமையும். பெற்றோர்கள் வழி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.


ரிஷபம்:
மன நிறைவு கிட்டும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.


மிதுனம்:
மனதில் நிம்மதி ஏற்படும். தொழில் மற்றும் குடும்பத்தில் விருத்தி ஏற்படும்.


கடகம்:
பணவரவு உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும்.


சிம்மம்:
அலைச்சல் ஏற்படும். முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைப்பது நல்லது..


கன்னி:
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சிவபெருமான் துணையால் சிக்கல்கள் தீரும்.


துலாம்:
ஆதாயமான நாளாக அமையும். நீதிமன்ற வழக்கு சாதகமாக அமையும்.


விருச்சிகம்:
சிறப்பான நாளாக அமையும். அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.


தனுசு:
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். காதலர்கள் இடையே மனக்கசப்பு நீங்கும்.


மகரம்:
ஆரோக்கியமான நாளாக அமையும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வீர்கள்.


கும்பம்:
வெற்றிகரமான நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.


மீனம்:
நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.