சின்னத்திரை நடிகையின் முலம் அறிமுகமான ஷிவானி மாடலிங், சினிமா என பயணத்தை தொடர்ந்தார்

இவர் பிக்பாஸ் சீசன் 4-இல் பங்கேற்றார்.

ஷிவானிக்கு இன் -டோர் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கிடையாது

இவருக்கு பேட்மின்ட்டன் ரொம்பவும் பிடித்த விளையாட்டு

ஷிவானி தீவிர விஜய் ரசிகர்

நடிகை ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்

தமிழ் &தெலுங்கு சினிமாவில் இவருக்கென் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது

ரசிகர்களின் அன்பை எப்போதுமே தான் உணர்கிறேன் என்கிறார்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரையிலும் ஜொலிக்க இருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வளர்க.