ஸ்ரீநிதி ஷெட்டி பற்றிய சுவாரசியமான தகவல்கள்

ஸ்ரீ நிதி KGF-1,KGF- 2-ல் கதாநாயகியாக நடித்துள்ளார்

ஸ்ரீநிதி செட்டி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்

ELECTRICAL ENGINEERING படித்துள்ளார்

ஸ்ரீ நிதி செட்டி பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார்

2015ஆம் ஆண்டு மிஸ் தென் இந்தியா பட்டத்தை வென்றார்

2016 ஆம் ஆண்டு மிஸ் திவாவில் கலந்து கொண்டு miss diva supernational என்ற பட்டத்தை வென்றார்

2016 ஆம் ஆண்டு மிஸ் திவா பட்டத்தை வென்றார்

மாடல் துறையில் பிரபலமான ஸ்ரீநிதிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி