தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்று தொடங்கியது



இம்மாதம் 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும்



கோடையில் ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புகள்



வெயில் சுட்டெரிக்கும் என்பதால் கொடையுடன் வெளியில் செல்லுங்கள்


வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
சாலையோர உணவுகள் நோய்களுக்கு வழிவகுக்கும்



காலை 11 முதல் மாலை 5 மணி வரை வீட்டுக்குள் இருங்கள்


நிறைய தண்ணீர் குடிக்கவும்
ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்


ஆல்கஹாலை தவிர்க்கவும்
ஆல்கஹால் நீரிழப்பை உண்டாக்கும்



வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க கூலிங் கிளாஸ் அணியலாம்


ஆரோக்கியமாக, இலகுவாக சாப்பிடுங்கள்
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம்