பர்னரை சுத்தம் செய்ய ஈஸி டிப்ஸ்..!



கேஸ் பர்னரில் அடைப்பு என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சினையே



சமைக்கும் போது சிந்தும் பொருட்கள் பர்னர் உள்ளே சென்று இவ்வாறு ஏற்படும்



உங்கள் பர்னரை ஐந்தே நிமிடத்தில் சுத்தம் செய்ய இவற்றை படியுங்கள்



பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்து தேயுங்கள்



வினிகரில் அரை மணி நேரம் ஊற வைத்து தேயுங்கள்



டிஷ் வாஷ் லிக்விட்டில் உப்பு கலந்து தேயுங்கள்



அடைப்பை உடனே சரி செய்ய ஏர் பம்ப் கொண்டும் காற்றை பாய்ச்சலாம்



மேலும் உங்கள் பர்னரை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்



அடிக்கடி உங்கள் பர்னரில் சமைக்கும் பொருட்கள் சிந்தாமல் பார்த்து கொள்ளுங்கள்