அன்னாசியில் வைட்டமின், பாஸ்பரஸ் இரும்புச் சத்துகள் உள்ளன



அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன், மூட்டில் உண்டாகும் தேய்மானத்தை கட்டுப்படுத்தலாம்



அன்னாசியில் உள்ள வைட்டமின் சி காயங்களை விரைவில் ஆற்றலாம்



இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்



அன்னாசியில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவும்



ஜீரண மண்டலத்தை வலுப்படுத்த அன்னாசி உதவலாம்



இதில் உள்ள நார்ச்சத்து தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது



அன்னாசி உடல் எடையை குறைக்க உதவுகிறது



இதிலுள்ள வைட்டமின் ஏ பார்வை குறைபாட்டை தடுக்கலாம்



பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யலாம்