இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது



ஒவ்வொரு மாநிலங்களிலும் வழிபாட்டு முறை வேறுபடும்



நவராத்திரி விரத காலத்தில் என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்று பார்ப்போம்



வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள ஆப்பிள்



வயிற்றை நிரப்பும் வாழைப்பழம்



பொட்டாசியம் நிறைந்துள்ள கிவி



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பப்பாளி



ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகள்



அந்தந்த சீசனில் வளரும் பழங்களையும் சாப்பிடவது அவசியம்



போதுமான அளவு தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்