குங்குமப்பூ, ஒரு விலை உயர்ந்த தாவரம் மற்றும் மிகவும் அரிதானதும் கூட



இது நறுமணமாகவும் இருக்கும்



இதை சாப்பிட்டால் சருமம் வெள்ளையாக மாறும் என சிலர் நினைக்கின்றனர்



இதை சாப்பிட்டால் சருமம் வெள்ளையாகாது என்பதே உண்மை



ஆனால், சருமம் பொலிவாக வாய்ப்புள்ளது



குங்குமப்பூவால் கிடைக்கும் மற்ற நன்மைகள்...



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



வயிற்று புண்னை ஆற்றும்



கண்களின் பார்வையை மேம்படுத்தலாம்



உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கலாம்