வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்து தலைக்கு குளிக்க வேண்டும்



தேங்காய், ஆமணக்கு, ஆலிவ், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்



ஷாம்பூவை தண்ணீரில் நன்றாக கரைத்த பின்னரே தலைக்கு பயன்படுத்த வேண்டும்



தலைக்கு குளிக்க குளிர்ந்த நீரைதான் பயன்படுத்த வேண்டும்



வாரத்திற்கு ஒரு முறை இயற்கை பொருட்களால் செய்யப்படும் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்



நல்ல உணவு பழக்கம், யோகா ஆகியவை மிகவும் முக்கியம்



தலையை சூரிய வெளிச்சத்தில் காய வைக்கலாம்



தூங்கும் முன்னர், தலைமுடியை லூசாக பின்னிக் கொள்ளவும்



தலையை காய வைக்க, ஹேர் ட்ரையர் பயன்படுத்த கூடாது



ஷாம்பூவை அடிக்கடி மாற்ற வேண்டாம்



தேவையில்லாமல் கவலை பட வேண்டாம்