ஜிம் செல்பவர்கள், புரோட்டீன் தேவைப்படுவதால் புரோட்டீன் பவுடர் எடுக்கின்றனர் புரோட்டீன் பவுடர் உடல் எடையை குறைக்க உதவும் எடையை குறைத்து தசைகளை வலுப்படுத்த உதவும் புரதம் நிறைந்த இயற்கையான உணவுகள் சில.. பழங்களுடன் வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடலாம் பனீரில் அதிகம் புரதம் உள்ளது கேஃபிர் பாலில் புரதம் நிறைந்துள்ளது பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம் உலர் பழங்களை சாப்பிடலாம் முட்டையின் வெள்ளை கருவில் புரதம் நிறைந்துள்ளது