எலும்புகளை வலுவாக்க இவற்றை ஃபாலோ பண்ணுங்க! சோடா மற்றும் சர்க்கரை பானங்களை பருக வேண்டாம் அதிகபடியாக காஃபி குடிக்க வேண்டாம் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிடவும் அதிகப்படியாக உப்பு சேர்க்கப்படும் உணவுகளை தவிர்க்கவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிட வேண்டாம் டயட்டில் அதிகபடியான புரதம் சேர்க்க வேண்டாம் அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களை தவிர்க்கவும் ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டும் வைட்டமின் ஏ கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட கூடாது