தினசரி வாழ்க்கையில் சர்க்கரை அளவை குறையுங்கள்

சர்க்கரை மட்டுமல்லாமல் இனிப்பு பண்டங்களில் இருந்தும் விலகி இருங்கள்

புரதச்சத்து மிக்க உணவை அதிகம் உண்ணுங்கள்

தினசரி சரியான நேரம் தூங்கி முழியுங்கள்

எடையை குறைக்க வேண்டுமென்றால் ஆல்கஹால்/ மதுவிடம் இருந்து விலகுங்கள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை தினமும் சாப்பிடுங்கள்

ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு உள்ள உணவை தவிருங்கள்

மன அழுத்தத்தைப் போக்கி, நிம்மதியுடன் ஜாலியாக வாழப் பழகுங்கள்