சருமத்தின் அழகை பராமரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்



பொலிவான சருமத்தை பெற இந்த ஜூஸ் வகைகளை மாற்றி மாற்றி குடியுங்கள்



கேரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளது



வெள்ளரிக்காய் ஜூஸ் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கலாம்



பீட்ரூட்டில் வைட்டமின் சி உள்ளது



தக்காளி ஜூஸ் கருமையை நீக்க உதவலாம்



கீரையில் வைட்டமின் கே உள்ளது



மாதுளை ஜூஸ் ரத்தத்தை சத்தகரிக்கலாம்



ஆப்பிள் ஜூஸ் சருமத்திற்கு உகந்தது



கற்றாழை ஜூஸ் சருமத்தின் அழகிற்கு உதவலாம்