ஐஸ் கட்டிபோல் முகம் பளபளப்பாக என்ன செய்யலாம்? ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யலாம் சுத்தமான துணியின் உதவியுடன் ஐஸ்கட்டியை வைத்து முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும் காலையில் குளிக்கும் முன்பு செய்யலாம் இரவில் படுக்கும் முன்பும் செய்யலாம் இறந்த செல்களை நீக்குவதற்கும் ஐஸ் கட்டி பயன்படுகிறது ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும் ரத்த ஓட்டம் சீராகும் சருமம் நீரேற்றம் அடைந்து மென்மையாகும் கண்களைச் சுற்றிலும் மென்மையாகத் தடவி வந்தால் விரைவில் கரு வளையம் நீங்கலாம்