தினசரி சமையல் வேலையை சுலபமாக்க உங்களுக்கான டிப்ஸ் இதோ!



தக்காளி கொஞ்சம் ஓரமாக அழுகி இருந்தால் அதை தூக்கி எறிந்து விட வேண்டாம்



தக்காளியை குளிர்த்த நீரில் போட்டு சிறிது உப்பும் சேர்த்து இரவு முழுவதும் வைக்கலாம்



தோசை மாவில் ஜவ்வரிசியையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், தோசை மொறுமொறுப்பாக வரும்



ஆப்பம் மாவில், கோதுமை மாவு சேர்த்தால் ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது



தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருக்கும்



பாகற்காய் கசக்கும் என்பதால் பெரும்பலானோர் அதை விரும்ப மாட்டார்கள்



பாகற்காய் கசப்பு போக உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு போதும்



இந்த மூன்று பொருட்களுடன் வெள்ளம் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்தால் பாகற்காய் கசக்காது



பருப்பு பட்டாணி வகைகளை எண்ணெய் இல்லாமல் நன்றாக வறுத்து எடுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்