எலும்புகளை உறுதியாக்க உதவும் உணவுகள்

பச்சை இலை காய்கறிகள்

கடுகு கீரையில் கால்சியம் உள்ளது

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதைகள்

நார்ச்சத்து நிறைந்த வெந்தய கீரை

கொண்டைக்கடலையில் கால்சியம், நார்ச்சத்து நிறைந்துள்ளன

சியா விதைகள் கலந்த ஸ்மூத்தி பவுல் சாப்பிடலாம்

தட்டைப்பயிறு கால்சியம் நிறைந்துள்ளன

பச்சை பயிறு கால்சியம் நார்ச்சத்து நிறைந்துள்ளன

பாதாம் பருப்புகளையும் சாப்பிடலாம்