எவ்வளவு பிசியாக இருந்தாலும் செல்லப் பிராணிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை உருவாக்குங்கள் செல்லப் பிராணிகளுக்கு சொல் பேச்சு கேட்க கற்றுக் கொடுங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வையுங்கள் காலை ரன்னிங்/ வாக்கிங் செல்லும்போது செல்லப்பிராணிகளை கூட்டி செல்லுங்கள் சுற்றுலா போகும்போது செல்லப் பிராணிகளையும் கூட்டிச் செல்லுங்கள் தினமும் முடி திருத்தி, குளிப்பாட்டி சுத்தமாக வைத்திருங்கள் சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு கொடுங்கள்