நடிகை & மாடல் பிரியாலட்சுமி



இவரது முழுப்பெயர் லட்சுமிபிரியா சந்திரமௌலி



தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கிறார்



ஜிம்னாஸ்டிக் & கிரிக்கெட் வீராங்கனை



2010ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



லட்சுமி குறும்படம் மூலம் மிக பிரபலம்



குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்



கர்ணன் படத்தில் அசத்தலாக நடித்திருப்பார்



தொடர்ந்து படவாய்ப்புகள் வருகிறது



கனமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்