நடிகை சுரபி 5-6-1993இல் டெல்லியில் பிறந்தார்

கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது

மாடலிங் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது

‘இவன் வேற மாதிரி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

அப்பாவி பெண் பாத்திரத்தை ஏற்று நடித்த சுரபிக்கு பாராட்டு கிடைத்தது

விஐபி, ஜீவா, புகழ் போன்ற படங்களில் நடித்தார்

தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னடாவில் கவனம் செலுத்துகிறார்

சுரபி சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்

நடிகை சுரபி இன்று 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

ரசிகர்கள், நண்பர்கள் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்