காலையை நடைபயிற்சியுடன் தொடங்குவது, மன
அழுத்தத்தை போக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும்


உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க
நடைபயிற்சி உதவுகிறது


காலை நடைபயிற்சி, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கக் கூடிய ஒரு உடற்பயிற்சி


மூட்டு ஜாயிண்ட்களுக்கு
காலை நடைபயிற்சி மிக மிக நல்லது


தசைகளை உறுதியாக்க நடைபயிற்சி
பெரிதும் உதவுகிறது


அல்சைமர் போன்ற வியாதிகள் முதியவர்கள் அருகில் வராமல்
இருக்க நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது


உடலில் கொழுப்பின் அளவை சீராக
வைக்க நடைபயிற்சி உதவுகிறது


எடை குறைப்புக்கு சிறந்த தேர்வாக
நடைபயிற்சி விளங்குகிறது