மேக்கப்பை கலைக்காமல் தூங்குவதால் முகப்பரு, முகச்சுருக்கம் ஏற்படும்



வெளியே சென்று வந்த பிறகு மேக்கப்பை அகற்றுவது முக்கியம்



முக்கியமாக எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சருமத்தை நன்று பாதுகாக்க வேண்டும்



உங்கள் முகத்திற்கு ஏற்ற க்ளென்சரை தேர்ந்தெடுக்கவும்



அந்த க்ளென்சரை முகத்தில் தடவவும்



மென்மையான துணியை கொண்டு முகத்தை துடைக்கவும்



மேக்கப்பை நீக்கிய பின் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்



பின், டோனரை பயன்படுத்தவும்



உதட்டை மாய்ஸ்ட்ரைஸ் செய்யவும்



மேக்கப் போடுவதை போல மேக்கப்பை அகற்றுவதும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்