பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் சில

பப்பாளியில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது

சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கலாம்

சருமத்தை பளபளப்பாக்கும்

ஞாபக சக்தியை மேம்படுத்தும்

மாதவிடாய் குழற்சி சீராகும்

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும்

பல் உறுதியாகும்

நரம்பு தளர்ச்சி குணமாகலாம்

இதை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்