சவரம் செய்வதை தற்போதைய இளைஞர்கள் விரும்புவதில்லை



தாடியை அழகாக வளர்க்க விரும்புகிறார்கள்



தாடி அடர்த்தியாகவும் அழகாகவும் வளர சில டிப்ஸ்..



சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்



மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்



தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்



தாடிக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாம்



தாடியை ட்ரிம் செய்வது மிகவும் முக்கியம்



தாடியின் வளர்ச்சிக்கும், பொலிவுக்கும் ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தலாம்



முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்