இந்திய உணவுகளில் பரவலாக பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது



பெருங்காயம் வீக்கம் மற்றும் வாயுவை நீக்க உதவுகிறது



பெருங்காயத்தின் வாடை ஸ்டராங்காக இருக்கும்



பெருங்காயத்திற்கு பதிலாக பயன்படுத்த வேண்டியவை..



பூண்டை சேர்க்கலாம்



பூண்டு பொடியையும் பயன்படுத்தாலும்



பூண்டை விரும்பாதவர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தலாம்



சின்ன வெங்காயத்தையும் பெருங்காயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம்



சின்ன வெங்காயம் கூடுதல் சுவையை தரும்



கொத்தமல்லி மற்றும் சீரகப் பொடியைக் கலந்து பெருங்காயத்துக்கு மாற்றாக பயன்படுத்தலாம்